பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்…..அரியலூர் கலெக்டர்
வேளாண் பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், பிரதம மந்திரி பயிர்… Read More »பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்…..அரியலூர் கலெக்டர்