மக்களவை தேர்தல்…. எதிர்க்கட்சிகளுக்கு 300 இடங்கள் கிடைக்கும்….லாலு கணிப்பு
பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியை எதிர்கொள்ள, தான் உடல்தகுதியுடன் இருப்பதாக… Read More »மக்களவை தேர்தல்…. எதிர்க்கட்சிகளுக்கு 300 இடங்கள் கிடைக்கும்….லாலு கணிப்பு