சென்னையில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த சோதனை நடந்து வருவதாக… Read More »சென்னையில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு