கரூர்… கிணறை தூர்வாரி குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பொதுமக்கள்….
கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளப்பட்டி கிராம பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மையப் பகுதியில் சுமார்… Read More »கரூர்… கிணறை தூர்வாரி குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பொதுமக்கள்….