சிறுமி பலாத்காரம்: கோவை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை
கோவை மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சதீஷ்குமார் என்கிற குஞ்சான் (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.… Read More »சிறுமி பலாத்காரம்: கோவை வாலிபருக்கு 30 ஆண்டு சிறை