3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….
திருச்சி மாவட்டம் , சிறுகனூர் அருகே உள்ள எதுமலை செட்டியார் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (52). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு முசிறி அருகே உள்ள திருத்தலையூருக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.… Read More »3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….