அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 3 பேர் கைது….
தஞ்சை மாவட்டம், கோவிலடியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகின்றது. இங்கிருந்து மணல் மாட்டு வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாட்டு வண்டிகளை… Read More »அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 3 பேர் கைது….