கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை
கோவை மாநகர எல்லைக்குட்பட்ட வெள்ளலூரை சேர்ந்த இளைஞர் இன்பரசன். இவர் இன்று மதியம் வீட்டில் இருந்தபோது திடீரென 3 இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென வீடு புகுந்து இன்பரசனை சரமாரியாக வெட்டினர்.… Read More »கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை