திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….
சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….