தஞ்சை அருகே பைக்கை திருடிய 3 வாலிபர்கள் கைது…
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆர்ச் பகுதியில் இளைஞரின் பைக்கை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த பத்தாம் தேதி தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்… Read More »தஞ்சை அருகே பைக்கை திருடிய 3 வாலிபர்கள் கைது…