கரூர் அருகே 3 இளம்பெண்களை கடத்த முயற்சி….. பெங்களூர் தம்பதி கைது…
குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டியில் தனது மூன்று மகள்களை கடத்த முயன்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து, பிஎம்டபிள்யூ காரையும் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை… Read More »கரூர் அருகே 3 இளம்பெண்களை கடத்த முயற்சி….. பெங்களூர் தம்பதி கைது…