தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (72). இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் நாகையில் நடந்த உறவினர் திருமணத்துக்காக சென்று விட்டார். பின்னர் திரும்பி… Read More »தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…