மக்களவை தேர்தல்…. கமல் குறிவைக்கும் 3 தொகுதி…. பொறுப்பாளர்கள் நியமனம்..
2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கோயம்புத்தூர், தென் சென்னை, மதுரை ஆகிய பாராளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மக்கள் நலன்களுக்கான நமது செயல்பாடுகளையும், செயல்திட்டங்களையும் மக்கள்… Read More »மக்களவை தேர்தல்…. கமல் குறிவைக்கும் 3 தொகுதி…. பொறுப்பாளர்கள் நியமனம்..