அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 டிராக்டர் பறிமுதல்… டிரைவர்கள் கைது..
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மற்றும் அவரது உதவியாளர் வைத்தியநாதன் ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த டிராக்டர்களை நிறுத்தச் சொல்லும்… Read More »அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 டிராக்டர் பறிமுதல்… டிரைவர்கள் கைது..