திருச்சி அருகே 50 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு…..
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தண்ணீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருச்சி மாவட்டம் மண்ணச்சல்லூர் அருகே வெங்கக்குடி கிராமத்தை சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே 50 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு…..