வெடி விபத்து.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 3லட்சம் நிதியுதவி.. வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் நேற்று கோர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அந்த கிடங்கில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவாவடுதுறையை சேர்ந்த… Read More »வெடி விபத்து.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 3லட்சம் நிதியுதவி.. வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்