திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தில் 3 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சி…
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBhttps://youtu.be/bZFeHGmErts?si=KZ7p2tQeieLFnXg-உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. கண்காட்சியை திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன் தொடங்கி வைத்தார். செயலாளர்… Read More »திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தில் 3 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சி…