2ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 65% வாக்குப்பதிவு…
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஒட்டுமொத்தமாக 64 சதவீதம் வாக்குப்பதிவானது.… Read More »2ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 65% வாக்குப்பதிவு…