இன்றைய ராசிபலன்… (29.06.2023)
வியாழக்கிழமை…. (29.06.2023).. நல்லநேரம்: காலை: 10.45-11.45, மாலை: ……… இராகு : 01.30-03.00 குளிகை: 09.00-10.30 எமகண்டம்: 06.00-07.30 சூலம் : தெற்கு சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி. மேஷம் இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். மிதுனம்… Read More »இன்றைய ராசிபலன்… (29.06.2023)