Skip to content

28.06.2023

இன்றைய ராசிபலன் (28.06.2023)…

புதன்கிழமை … (28.06.2023) நல்ல நேரம்… காலை: 9.15-10.15, மாலை: 4.45-5.45 இராகு :12.00-01.30 குளிகை : 10.30-12.00 எமகண்டம்: 07.30-09.00 சூலம்: வடக்கு சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி. மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். பணப் பிரச்சினைகள் குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் (28.06.2023)…

error: Content is protected !!