தீவிரவாதிகள் தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBகாஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்நாடக தொழில் அதிபர்கள், கடற்படை அதிகாரி, வெளிநாட்டுக்காரர் உள்பட 28 ஆண்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ஹெரிவித்துள்ளார். இது தொடர்பாக… Read More »தீவிரவாதிகள் தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்