270 முறை சாலை விதியை மீறிய பெண்…. ரூ.1.36 லட்சம் அபராதம்…
வழக்கமாக பெங்களூரு வனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அப்பெண் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கமாம். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது டிராபிக் சிக்னல்களை கடைபிடிக்காதது,… Read More »270 முறை சாலை விதியை மீறிய பெண்…. ரூ.1.36 லட்சம் அபராதம்…