வாலிபரை கத்தியால் குத்தி ரூ.2500 பணத்தை பறித்த 2பேர் கைது..
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்ணங்குழி கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார் என்ற இளைஞர். இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். ஜெயங்கொண்டத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் உடையார்பாளையம் சென்றபோது அடையாளம்… Read More »வாலிபரை கத்தியால் குத்தி ரூ.2500 பணத்தை பறித்த 2பேர் கைது..