பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வி ஆண்டுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கி நடத்திட அரசளவில்… Read More »பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. கல்வித்துறை அறிவிப்பு