சென்னையில் 24ம் தேதி எடப்பாடி முக்கிய ஆலோசனை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 4… Read More »சென்னையில் 24ம் தேதி எடப்பாடி முக்கிய ஆலோசனை