திட்டச்சேரியில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது…. 220 மதுபாட்டில்கள் பறிமுதல்..
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்… Read More »திட்டச்சேரியில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது…. 220 மதுபாட்டில்கள் பறிமுதல்..