Skip to content

22.10.2023

இன்றைய ராசிபலன்… (22.10.2023)….

ஞாயிற்றுக்கிழமை – ( 21.10.2023) நல்ல நேரம் :  6.15-7.15, மாலை: 3.15-4.15 இராகு:  04.30-06.00 குளிகை:  03.00-06.00 எமகண்டம்: 12.00-01.30 சூலம்:  மேற்கு சந்திராஷ்டமம்:  திருவாதிரை, புனர்பூசம். மேஷம் இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.… Read More »இன்றைய ராசிபலன்… (22.10.2023)….

error: Content is protected !!