துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் துரைசாமி(38), இவரது தம்பி சோமசுந்தரம் என்கிற சாமி(27) இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை, கொள்ளை, ஆள்கடத்தல் , கொலை உள்பட 69 வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் உள்ள… Read More »துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்