திருநள்ளாறில், சனிப்பெயர்ச்சி விழா 2026 மார்ச் 6ம் தேதி நடைபெறும்
காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனி பகவான் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு சனி பகவான் தனி சன்னதிகொண்டு இருக்கிறார். இங்கு நாள்தோறும் பக்தர்கள் வந்து சனிபகவானை தரிசித்து அங்குள்ள… Read More »திருநள்ளாறில், சனிப்பெயர்ச்சி விழா 2026 மார்ச் 6ம் தேதி நடைபெறும்