2026ல் தான் சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோவில் அதிகாரி அறிவிப்பு
புதுச்சோி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்னேஸ்வரர் கோவில் சனிபகவானின் தலமாகும். இங்கு இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இதில் பங்கேற்க இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில்… Read More »2026ல் தான் சனிப்பெயர்ச்சி- திருநள்ளாறு கோவில் அதிகாரி அறிவிப்பு