2025ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியீடு..
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2025 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி… Read More »2025ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியீடு..