விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி
கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம் இன்று மாலை கோயம்பேடு கட்சி அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இதற்காக அங்கு குழி தோண்டும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள்… Read More »விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி