வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 200 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 250 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் நாளாக இன்றும்… Read More »வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு