குஜராத் கூத்து…. 200க்கு 212 மார்க் எடுத்த மாணவி
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபிள்… Read More »குஜராத் கூத்து…. 200க்கு 212 மார்க் எடுத்த மாணவி