ஸ்ரீரங்கம்: 20 லட்சம் பக்தர்கள் தரிசித்த சொர்க்கவாசல் திறப்பு விழா
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 30-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன… Read More »ஸ்ரீரங்கம்: 20 லட்சம் பக்தர்கள் தரிசித்த சொர்க்கவாசல் திறப்பு விழா