விருத்தாசலம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்….அமைச்சர் சிவசங்கர் மீட்பு பணி
கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் இன்று காலை சென்றுகொண்டிருந்தது. கோமலங்கலம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள… Read More »விருத்தாசலம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்….அமைச்சர் சிவசங்கர் மீட்பு பணி