காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்..20க்கும் மேற்பட்டோர் பலி…
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத்… Read More »காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்..20க்கும் மேற்பட்டோர் பலி…