கும்பகோணம் அருகே 20 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது…by AuthourOctober 12, 2024கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 20 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 சரித்திர பதிவேடு ரவுடிகளை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.