கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சோபனபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் மனைவி மகாலட்சுமி. இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தார். அது தொடர்பாக 30.8.2007 அன்று, சோபனபுரம்… Read More »கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை