2 வீடுகளில் கொள்ளை…. திருச்சியில் சம்பவம்….
திருச்சி கருமண்டபம் நியூசெல்வ நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராயர் ( 65). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய ராயர் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.… Read More »2 வீடுகளில் கொள்ளை…. திருச்சியில் சம்பவம்….