திருச்சியில் விபத்து… வெவ்வேறு இடத்தில் 2 வாலிபர்கள் பலி…
திருச்சி தென்னூர் காவல்கார தெருவை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் நிம்மல் ஜோஸ் (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று நிம்மல்… Read More »திருச்சியில் விபத்து… வெவ்வேறு இடத்தில் 2 வாலிபர்கள் பலி…