முதல்வர் ஸ்டாலினுடன் இன்று 2 மாநில முதல்வர்கள் சந்திப்பு
மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் இன்று 2 மாநில முதல்வர்கள் சந்திப்பு