வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சில தினங்களுக்கு முன் சிலம்ப போட்டி நடந்தது. இதில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர். இதில் 13 மாணவர்கள்… Read More »வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி