2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி….. உச்சநீதிமன்றம்
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். காற்றில் மாசு அதிகரித்துள்ளதை தடுக்கும் வகையில் பசுமை பட்டாசுகளை 2 மணி நேரம் மட்டுமே… Read More »2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி….. உச்சநீதிமன்றம்