பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சடையபாளையம் என்ற கிராமத்தில் பப்பாளியில் இருந்து கூழ் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று காலை… Read More »பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி