கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் அவரது நண்பர் பிரகாஷ் என்பவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அவர்களது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.… Read More »கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…