மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ
மயிர்நீப்பின் உயிர்வாழா கவிரிமான் என்பார்கள். ஆனால் தஞ்சையில் ஒரு முதியவர், தன் மனைவி பிரிவை தாங்க முடியாமல் அடுத்த சிலமணி நேரத்தில் தானும் இயற்கை எய்திவிட்டார். இதைத்தான் ஈருடல் ஓருயிர் என்றார்களோ என்று சொல்லும்… Read More »மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ