அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கடந்த 22.10.2022 அன்று காலையில் பன்றி வேட்டைக்கு தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பெரியவளையம் கிராம முந்திரி காட்டு பகுதிக்கு சென்றார். அந்த கிராமத்தை… Read More »அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…