வங்க கடல், அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு
வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர். இந்த நிலையில்… Read More »வங்க கடல், அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு