போப் ஆண்டவா் மறைவு:தமிழக அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(88) நேற்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த நிலையில்… Read More »போப் ஆண்டவா் மறைவு:தமிழக அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு